"எனக்கு இடி விழுந்ததுபோல இருந்தது. ஒரு நிமிடம் சுவாசிப்பதையே நிறுத்தி விட்டேன். கழிவறைக்கு செல்ல வேண்டும் எனக்கூறி நகர்ந்து சென்றுவிட்டேன். என் மகனுக்காக எதுவுமே நடக்காதது போல நான் இருந்தாக வேண்டிய சூழல் இருந்தது" – சந்தேக கணவர்களால் அவதிப்படும் மனைவிகள் https://t.co/oL4mZTBQtB