"கச்சேரி ஆரம்பிக்கப்போற நேரத்துல… திடீர்னு ரெண்டு கோஷ்டியும் அடிச்சுக்கிறாங்க. கொல விழுந்துபோச்சு. ஜனங்க பிச்சுக்கிட்டு ஓடுறாங்க. ஓடுறவங்கள… தொரத்தித் தொரத்தி வெட்றாங்க. பதட்டத்துல என்ன பண்றதுன்னே புரிபடல. பாலு எப்படியோ…"#SPBalasubramaniam #ripspb https://t.co/SY7D3Z748U
— nakkheeranweb (@nakkheeranweb) September 25, 2020