''நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன்''. ஒரு நிகழ்வில் யானையின் மலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தேநீரை அருந்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் அக்ஷய்குமார், ஆயுர்வேத காரணங்களுக்காக நான் தினமும் கோமியத்தை குடிக்கிறேன். எனவே எனக்கு இது பரவாயில்லை என்றார். pic.twitter.com/Y2NnS5q205
— BBC News Tamil (@bbctamil) September 11, 2020